Powered By Blogger

Wednesday, 12 March 2014

உத்தியோகச் செல்வர் (The rich officers of Government) கிரக அமைப்பு

இலக்கினாதிபதி பூரணபலத்துடன் பாக்கியத்தானாதிபதியுடன் (9 ம் அதிபதி) கூடியிருக்க, தனத்தானாதிபதி (2 ம் அதிபதி)  சூரியனுடைய தொடர்புடன் கூடி முயற்சிதானத்தில் (10 ம் அதிபதி) இருக்க, லாபத்தானாதிபதி(11 ம் அதிபதி) பாக்கியத்தானத்தில் உச்சம் பெற்றிருக்கப் பிறந்தவர் உத்தியோகத்தில் உயர்ந்தும் செல்வத்திற் சிறந்தும் விளங்குவர்.