எண்ணங்களை விட செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
Tuesday, 25 October 2011
சுக்கிரன்
மங்களகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் ஒரு சுபக்கிரகம் ஆகும். இடபம், துலாம் ஆட்சி வீடுகளாகவும் மிதுனத்தில் உச்சமும் அடைவார்.இச்சுபர் 5 7 9 ஆகியவீடுகள்ல் இருப்பின் அதிவிஷேசம்.கேந்திரத்தில்,பாபர்சேர்க்கை பெற்று இருப்பின் நல்லது.
No comments:
Post a Comment