Powered By Blogger

Wednesday, 1 February 2012

இலகுவானமுறையில் யோகாசனம் செய்தல்

யோகாசனம் செய்வதுக்கு காலத்தையும் இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.காலை 5 1/2 - 7 1/2 இடையில், மதியம் 11 1/2 -13 1/2 இடையில் மாலை 17 1/2 -19 1/2 இடையில் யோகாசனம் செய்தல் வேண்டும். காற்றோட்டமானதும் அமைதியான இடமாகஇருத்தல் நல்லது.


1)வஜிராசனம் 3 நிமிடங்கள்

2)திரிகோணாசனம் 3 முறை

3)பிறையாசனம் 3 முறை
4)பாதஅஸ்தமனாசனம் 3 முறை

5)புயங்காசனம் 3 முறை

6)சலபாசனம் 3 முறை

7)தனுராசனம் 3 முறை

8)பட்சிமோத்தாசனம் 3 முறை

9)அர்த்தமத்தியேத்திராசனம் 1 முறை

10)பத்மாசனம் 3 நிமிடங்கள்

11)மச்சாசனம் 5 முறை மூச்சை உள்இழுத்து வெளியேற்ற வேண்டும்

12)யோகமுத்திரா 3 முறை

13)சவாசனம் 2 நிமிடங்கள்

எப்பொழுதும் இறுதியாக சவாசனம் கட்டாயம் செய்தல் வேண்டும்.இவ்வளவுஆசனங்களையும் செய்ய கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். காலையில்செய்வது அதிவிசேடம்.
























No comments:

Post a Comment