Powered By Blogger

Tuesday, 3 April 2012

மடிக்கணனி மூலம் இணையத்தை தொலைகாட்சியில் பார்த்தல்














s-vedio,vga, dvi போன்ற cable களை நீங்கள் பாவிக்கலாம். மடிகணனியிலும் தொலைகாட்சியிலும் படத்தில் காட்டியவாறு port உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள் பொதுவாக HD தொலைகாட்சியில் இப்படியான ports ஐ காணலாம்.



vga cable கொண்டு மடிகணனிக்கும் தொலைகாட்சிக்கும் இனைப்பை கொடுத்து மடிகணனியில் வலது கிளிக் செய்து property இல் தொலைகாட்சிக்கு தகுந்தவாறு Resolution ஜ ஒழுங்கு செய்ய வேண்டும். பொதுவாக 1024@768 60 Hz ஆக இருக்கும். பின்பு கணனியின் திரையில் வலது கிளிக் செய்து கீழ்வரும் முறையை செய்யவும்.

Graphic option @ output to @ Dual display @ laptop+monitor

தற்பொழுது உங்கள் இணையத்தை தொலைகாட்சியில் பார்க்கலாம்.









No comments:

Post a Comment