Powered By Blogger

Tuesday, 25 October 2011

சுக்கிரன்

மங்களகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் ஒரு சுபக்கிரகம் ஆகும். இடபம், துலாம் ஆட்சி வீடுகளாகவும் மிதுனத்தில் உச்சமும் அடைவார்.இச்சுபர் 5 7 9 ஆகியவீடுகள்ல் இருப்பின் அதிவிஷேசம்.கேந்திரத்தில்,பாபர்சேர்க்கை பெற்று இருப்பின் நல்லது.




Friday, 7 October 2011

வியாழன்

பொன்னவன் என்று சொல்லக்கூடிய வியாழன் இலக்கினத்திற்க்கு இரண்டாம் பாவமாகிய குடும்பத்தானத்தில் நின்றால் அவ் ஜாதகர் சாதாரணமாக பணம் பொருள் படைத்தவராக இருப்பார். பாக்கியத்தாணம் ஆன ஓன்பதாம் வீட்டில் தனித்து நின்றால் அவ் ஜாதகர் கடவுள் நம்பிக்கையும், பெரியோர்க்கு கீழ்படிதல் போன்ற நற்குணமுடையவராக இருப்பார். வியாழன் ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்று சொல்லக்கூடிய 1,4,7,10, இடங்களில் தனித்து நின்றால் தோஷத்தைக் கொடுக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைதான்.