Powered By Blogger

Monday, 24 February 2014

கிரக அமைப்பு

வேடிக்கையாக பேசுபவர் ( Those who talk humorously)

  1.                                     இன்பத் தானாதிபனும் கேதுவும் கூடி வாக்குத்தானத்தில் இருக்க வாக்குத்தானாதிபன் திரிகோண கேந்திரங்களில் இருந்தாலும். வாக்குத்தானத்தில் சந்திரன் புதன் சுக்கிரன் இவர்களுடன் கூடியிருந்தாலும் இதுபோன்ற நிலைமையிற் பிறந்தவர் எந்நேரமும் வேடிக்கை வினோதமாகப் பேசுபவராய்க் கேட்போருக்கு விடாநகைப்பைக் கொடுப்பவராய் விளங்குவர்.

No comments:

Post a Comment